04
மாவட்ட செய்திகள்
சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை வழக்கு.. கைதான 5 பேருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு
புதுக்கோட்டை திருமயம் அருகே சமூக ஆர்வலர் ஜகபர்அலி கொலை வழக்கில், கல்குவாரி உரிமையாளர்கள் உள்பட 5 பேருக்கு மேலும் 15 நாள் நீதிமன்ற காவல் நீட்டித்து, மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

