அடுக்கம், கொடைக்கானல்
மாவட்ட செய்திகள்
கனமழை காரணமாக மலைப்பாதையில் மண் அரிப்பு.. போக்குவரத்து பாதிப்பு - வீட்டிலேயே முடங்கிய மக்கள்
கனமழை காரணமாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இருந்து பெரியகுளம் செல்லும் அடுக்கம் மலைப்பாதையில் மண் அரிப்பு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

