NMK Rasipuram
மாவட்ட செய்திகள்
மாநில நெடுஞ்சாலை பணிக்காக ஏரியில் எடுக்கப்படும் மண்
மாநில நெடுஞ்சாலை பணிக்காக மண் எடுக்கப்படும் நிலையில், அதனை சட்ட விரோதமாக கூடுதல் விலைக்கு தனியாருக்கு விற்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அருகே ஏரியில் சுமார் 30 அடிக்கு மேல் மண் அள்ளுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். பிள்ளநல்லூர் ஏரியில் மாநில நெடுஞ்சாலை பணிக்காக மண் எடுக்கப்படும் நிலையில், அதனை சட்ட விரோதமாக கூடுதல் விலைக்கு தனியாருக்கு விற்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

