வன்னியர் இட ஒதுக்கீடு
வன்னியர் இட ஒதுக்கீடு

வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவருக்கு மரியாதை.. பாமக சார்பில் ரூ.1 லட்சம் நிதி வழங்கினார் சௌமியா அன்புமணி

வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தின் போது உயிரிழந்த சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்த மயில்சாமியின் குடும்பத்தினருக்கு பாமக சார்பில் சௌமியா அன்புமணி ஒரு லட்சம் ரூபாய் நிதிஉதவி வழங்கினார்.
Published on: 

வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தின் போது உயிரிழந்த சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்த மயில்சாமியின் குடும்பத்தினருக்கு பாமக சார்பில் சௌமியா அன்புமணி ஒரு லட்சம் ரூபாய் நிதிஉதவி வழங்கினார்.

முன்னதாக மயில்சாமியின் நினைவிடத்தில் சௌமியா அன்புமணி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

newstamil.tv