13
13

சிவன் கோவிலில் தை மாத தேய்பிறை பிரதோஷம்.. நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர சிவன் கோவிலில் தை மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது.
Published on: 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர சிவன் கோவிலில் தை மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது.

இதில் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

newstamil.tv