23
மாவட்ட செய்திகள்
முருகப்பெருமானுக்கு 11 வகையான பழங்களால் சிறப்பு அபிஷேகம்.. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் சாமி தரிசனம்
காணும் பொங்கலை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள முருகப்பெருமானுக்கு 11 வகையான பழங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

