CHN Ayyapan
மாவட்ட செய்திகள்
ஐயப்பனுக்கு சிறப்பு மலர் பூஜை வழிபாடு
பக்தர்கள் அருள் வந்து சாமி ஆடினர். பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சென்னை மதுரவாயலில் உள்ள புவனேஸ்வரி நாகாத்தம்மன் ஆலயத்தில் ஐயப்ப பக்தர்களின் 4-ஆம் ஆண்டு சிறப்பு மலர் பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனை வழிபட்ட நிலையில், கருப்பசாமி பாடலை பாடியபோது, பக்தர்கள் அருள் வந்து சாமி ஆடினர். பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
