30
மாவட்ட செய்திகள்
7.30 மணி நேரம் தாமதமாக வந்த சிறப்பு ரயில்.. ரயில் பயணிகள் கடும் அவதி - குற்றச்சாட்டு
மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு சென்ற சிறப்பு ரயில் நெல்லைக்கு ஏழரை மணி நேரம் தாமதமாக வந்ததால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு சென்ற சிறப்பு ரயில் நெல்லைக்கு ஏழரை மணி நேரம் தாமதமாக வந்ததால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
நெல்லைக்கு காலை 10.30 மணிக்கு வரவேண்டிய சிறப்பு ரயில் மாலை 6 மணிக்கு வந்து சேர்ந்தது.
ரயில்வே அதிகாரிகள் யாரும் முறையாக பதில் அளிக்கவில்லை என பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

