சென்னை திருவொற்றியூரில் உள்ள ஓம் சக்தி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊர் நன்மை வேண்டி கலச பூஜையுடன் மஹா சண்டியாக பூஜையும் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் மற்றும் நகைச்சுவை நடிகர் செந்தில் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.