23
23

திடீர் இயந்திரக் கோளாறால் ஸ்பைஸ் ஜெட் விமானம் ரத்து..

சென்னையில் இருந்து கர்நாடக மாநிலம் சிவமோகாவுக்கு 85 பயணிகளுடன் புறப்பட்டவிருந்த விமானம், இயந்திரக் கோளாறால் ரத்து செய்யப்பட்டது.
Published on: 

சென்னையில் இருந்து கர்நாடக மாநிலம் சிவமோகாவுக்கு 85 பயணிகளுடன் புறப்பட்டவிருந்த விமானம், இயந்திரக் கோளாறால் ரத்து செய்யப்பட்டது.

மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து பிற்பகல் 2.50 மணியளவில் புறப்படவிருந்த ஸ்பைஸ் ஜெட் விமானம், ஓடுபாதைக்கு சென்றபோது கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார்.

newstamil.tv