16
16

ராமேஸ்வரத்தை சேர்ந்த 10 மீனவர்கள் கைது.. எல்லை தாண்டியதாக கைது செய்த இலங்கை கடற்படை

எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
Published on: 

எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

ராமேஸ்வரம் மாவட்டம் மண்டபம் மீன்பிடி தெற்கு துறைமுகத்திலிருந்து விசைப்படகில் 10 மீனவர்கள் கடலுக்கு சென்றபோது கைது செய்யப்பட்டதையடுத்து,

மன்னார் தாழ்வுபாடு துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

newstamil.tv