தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் குமாரபுரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் கொடை விழாவை முன்னிட்டு வள்ளி கும்மி ஆட்டம் நடைபெற்றது..இதில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் வரிசையாக நின்று நடனமாடி மகிழ்ந்தனர்.