TVL Temple event
மாவட்ட செய்திகள்
ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் குடமுழுக்கு விழா திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த சின்னம்பேடு கிராமத்தில் உள்ள 3 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் குடமுழுக்கு விழா விமரிசையாக நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த சின்னம்பேடு கிராமத்தில் உள்ள 3 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் குடமுழுக்கு விழா விமரிசையாக நடைபெற்றது.
இதனையொட்டி யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், புனித நீர் கோபுரத்தின் மீது ஊற்றப்பட்டு பின்னர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
