9
9

புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றம்.. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு

மயிலாடுதுறை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
Published on: 

மயிலாடுதுறை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

தஞ்சாவூர் ஏழுப்பட்டி ஜெபத்தோட்ட அதிபர் மிக்கேல் அடிகள் புனித சவேரியாரின் கொடியை ஏற்றி, திருவிழாவை தொடங்கி வைத்தார், இதனை தொடர்ந்து, சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

newstamil.tv