New Project - 2025-05-14T192230
மாவட்ட செய்திகள்
விபத்தில் சிக்கிய செயின் பறிப்பு கொள்ளையர்கள்... கொள்ளையர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் விபத்தில் சிக்கிய செயின் பறிப்பு கொள்ளையர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் விபத்தில் சிக்கிய செயின் பறிப்பு கொள்ளையர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடகாவின் சிக்பெல்லாபுரா மாவட்டத்தை சேர்ந்த பாலாஜியும், ஹரிஷும், அப்பகுதியிலும் ஒசூர் பகுதியிலும் பெண்களிடம் செயின் பறித்து வந்தனர்.
இந்த சூழலில், 2 பேரும் திருட்டு பைக்கில் வந்தபோது விபத்தில் சிக்கினர்.

