Womens school rain water
மாவட்ட செய்திகள்
பர்வதவர்த்தினி பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீர்
பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வந்த நிலையில் தாழ்வான பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி, மக்கள் சிரமம்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியதால் மாணவிகள் கடும் சிரமம் அடைந்தனர். டிட்வா புயல் காரணமாக ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வந்த நிலையில் தாழ்வான பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி, மக்கள் சிரமம் அடைந்தனர்.
