5
5

தமிழகத்தில் செயல்படுத்தி வரும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்..

அரசு மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர்கள் பற்றாக்குறையை, கவுண்டமணி- செந்தில் வாழைப்பழம் காமெடியுடன் ஒப்பிட்டு, நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்தார்.
Published on: 

தமிழக மக்கள் உரிமை மீட்பு என்ற பெயரில் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் நடைப்பயணம் மேற்கொண்ட அவர், மக்கள் மத்தியில் இவ்வாறு உரையாற்றினார்.

newstamil.tv