மாநில கல்லூரி மாணவர் சுந்தர் சிகிச்சை பலனின்றி பலி.. பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கியதில் காயம்

ரூட்டு தல பிரச்சனையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கியதில் சிகிச்சை பெற்று வந்த மாநில கல்லூரி மாணவர் சுந்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை
சென்னை
Published on: 

ரூட்டு தல பிரச்சனையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கியதில் சிகிச்சை பெற்று வந்த மாநில கல்லூரி மாணவர் சுந்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த 4 ஆம் தேதி நடந்த இந்த தாக்குதலில் காயமடைந்த சுந்தர், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக சந்துரு, யுவராஜ், ஈஸ்வர், ஹரி பிரசாத், கமலேஸ்வரன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு அல்லிக்குளம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் வரும் 18 ஆம் தேதி நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் பேரில் 5 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

newstamil.tv