gold
மாவட்ட செய்திகள்
நகை வாங்குவது போல் நடித்து தங்க செயின் திருட்டு.. திடீரென நகையுடன் தப்பியோடிய சிசிடிவி காட்சி
கொடைக்கானலின் முக்கிய நகர் பகுதியில் உள்ள அன்னை காமாட்சி நகைக்கடையில், நகை வாங்குவது போல் நடித்து ஒன்றரை சவரன் தங்க செயினை மர்ம நபர் திருடி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

