வயிற்றில் இருந்த இரும்பை அகற்றாமல் தையல்.. அரசு மருத்துவமனை அலட்சியம்

மயிலாடுதுறை பழையபேருந்து நிலையம் அருகே மின் பொருட்கள் பழுதுநீக்கும் கடையில் நேற்று விபத்து
Government hospital
Government hospital
Published on: 

மயிலாடுதுறை பழையபேருந்து நிலையம் அருகே மின் பொருட்கள் பழுதுநீக்கும் கடையில் நேற்று விபத்து,

கேஸ் கம்ப்ரசர் வெடித்து பாலாஜி என்பவர் தலைசிதறி உயிரிழப்பு - கணேஷ் என்பவர் படுகாயம்,

கணேஷ் வயிற்றுக்குள் இரும்புத் துண்டு பாய்ந்த நிலையில் அதை அகற்றாமல் தையல் போட்டதாக புகார்,

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அலட்சியப் போக்கு எனக் கூறி சாலைமறியல் போராட்டம் ,

தஞ்சை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சையின் போது இரும்புத் துண்டு அகற்றம் என தகவல்.

newstamil.tv