நீட் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மாணவி.. குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.3 லட்சம் நிதியுதவி

சேலம் மாவட்டம் குப்பதாசன் காட்டுவளவு பகுதியில் நீட் தேர்வில் தோல்வி அடைந்து, தற்கொலை செய்த மாணவி ஆனந்தியின் குடும்பத்தினருக்கு சேலம் எம்.பி., டி.எம்.செல்வகணபதி நேரில் ஆறுதல் தெரிவித்தார்.
குப்பதாசன் காட்டுவளவு, சேலம்
குப்பதாசன் காட்டுவளவு, சேலம்
Published on: 

சேலம் மாவட்டம் குப்பதாசன் காட்டுவளவு பகுதியில் நீட் தேர்வில் தோல்வி அடைந்து, தற்கொலை செய்த மாணவி ஆனந்தியின் குடும்பத்தினருக்கு சேலம் எம்.பி., டி.எம்.செல்வகணபதி நேரில் ஆறுதல் தெரிவித்தார்.

மேலும் அவர்களுக்கு திமுக சார்பில் மூன்று லட்ச ரூபாய் நிதியுதவியையும் வழங்கினார்.

newstamil.tv