27
27

உலக கணித குறியீடு பை தினத்தை கொண்டாடிய மாணவிகள்.. குந்தவை நாச்சியார் அரசு மகளிர் மாணவிகள் கொண்டாட்டம்

உலக கணித குறியீடு பை தினத்தை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரி கணிதத்துறை மாணவிகள் 395 பேர் ஒரு சேர 4 வடிவங்களில் நின்று அசத்தியுள்ளனர்.
Published on: 

உலக கணித குறியீடு பை தினத்தை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரி கணிதத்துறை மாணவிகள் 395 பேர் ஒரு சேர 4 வடிவங்களில் நின்று அசத்தியுள்ளனர்.

கல்லூரி மைதானத்தில் நடந்த இந்த நிகழ்விகள் மாணவிகள், கல்லூரியின் பெயர், படிக்கும் துறை, கணித குறியீடு பை மற்றும் மாதம் தேதி ஆகிய வடிவங்களில் நின்று அசத்திய கழுகு பார்வை காட்சி வெளியாகியுள்ளது.

newstamil.tv