TVL Schoool reels
மாவட்ட செய்திகள்
பள்ளி வளாகத்திற்குள் சீருடையில் மாணவர்கள் ரீல்ஸ்
மாணவர்கள் வளாகத்திற்குள் சீருடையில் ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். ஆபாச வார்த்தைகளுடன் ரீல்ஸ்
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளி மாணவர்கள் வளாகத்திற்குள் சீருடையில் ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். ஆபாச வார்த்தைகளுடன் ரீல்ஸ் வீடியோவை பள்ளி மாணவர்கள் வெளியிட்டது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
