சுப்பிரமணியசுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா.. பணிகள் குறித்து கனிமொழி எம்.பி. நேரில் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா பணிகள் குறித்து, அதிகாரிகளுடன் நேரில் சென்று கனிமொழி எம்பி ஆய்வு மேற்கொண்டார்.
24
24
Published on: 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா பணிகள் குறித்து, அதிகாரிகளுடன் நேரில் சென்று கனிமொழி எம்பி ஆய்வு மேற்கொண்டார்.

கந்த சஷ்டி திருவிழா வரும் 2-ம் தேதி தொடங்கி 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது. இந்த நிலையில் விழாவுக்கான ஏற்பாடுகளை கனிமொழி எம்பி ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார்.

newstamil.tv