41
மாவட்ட செய்திகள்
சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் மாசித்திருவிழா... பச்சை சாற்றி கோலத்தில் சப்பரத்தில் எழுந்தருளிய சண்முகர்
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசி திருவிழாவின் 8 ஆம் நாளில் சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் பச்சைக்கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.

