27
27

சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி மாத திருவிழா.. 5 ஆம் நாள் குடைவரை வாயில் தீபாராதனை- பக்தர்கள் தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி மாதத்திருவிழாவின் 5 ஆம் நாளில் நடைபெற்ற குடைவரை வாயில் தீபாராதனை நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Published on: 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி மாதத்திருவிழாவின் 5 ஆம் நாளில் நடைபெற்ற குடைவரை வாயில் தீபாராதனை நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலக்கோயிலில் குமரவிடங்கப்பெருமானும், தெய்வானை அம்பாளும் பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தனித்தனியாக தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

newstamil.tv