21
மாவட்ட செய்திகள்
ரயிலில் பயணிக்கு திடீரென வலிப்பு - சிகிச்சை.. போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
திருத்தணியில் இருந்து சென்னை நோக்கி ரயிலில் சென்ற பயணிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்ட நிலையில், அரக்கோணம் ரயில் நிலையத்தில் போலீசார் உதவியுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

