12
மாவட்ட செய்திகள்
சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீரென தீ.. மளமளவென எரிந்த தீயால் கார் முற்றிலும் கருகி சேதம்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார், திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார், திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தனது மனைவி மற்றும் மகனோடு சினிமா பார்த்து விட்டு திரும்பிய முத்துகுமார் என்பவர் காரில் தீப்பற்றுவதை பார்த்ததும் குடும்பத்தினருடன் காரை விட்டு இறங்கினார்.
இதனையடுத்து மளமளவென எரிந்த தீயால் கார் முற்றிலும் கருகியது.

