33
மாவட்ட செய்திகள்
பிஎஸ்என்எல் அலுவலகத்தின் கீழ் தளத்தில் திடீரென தீவிபத்து.. கணினி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதம்.
திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தின் கீழ் தளத்தில் மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.

