19
19

மின்வாரிய தலைமையகத்தில் திடீர் ஐடி ரெய்டு

சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமையகத்தில் ஐடி ரெய்டு
Published on: 

சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமையகத்தில் ஐடி ரெய்டு,

பசுமை எரிசக்தி கழக பிரிவு அதிகாரிகளிடம் வருமான வரித்துறை விசாரணை என தகவல்.

newstamil.tv