சி.பி.எம்
மாவட்ட செய்திகள்
சி.பி.எம். மாநிலச் செயலாளர் பேசும்போது திடீர் மின்தடை
கருத்தரங்க கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் பேசிக் கொண்டிருந்தபோது மின்தடை.
கும்மிடிப்பூண்டியில் நடைபெறும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க 31 வது மாநில மாநாட்டில் கருத்தரங்க கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் பேசிக் கொண்டிருந்தபோது மின்தடை.

