Kanyakumari
மாவட்ட செய்திகள்
திடீர் பதற்றம்.. செல்போன் டவரில் பற்றி எரிந்த தீ!
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரத்தில் வீட்டின் மீது இருந்த செல்போன் டவரில் தீ விபத்து
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரத்தில் வீட்டின் மீது இருந்த செல்போன் டவரில் தீ விபத்து ,
செல்போன் டவரின் ஜெனரேட்டர், இன்வெர்ட்டர் இருந்த இடத்தில் ஏற்பட்ட தீ விபத்து ,
ஜெனரேட்டர், இன்வெர்ட்டர் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்,
போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் - அசம்பாவிதம் தவிர்ப்பு ,
தீ விபத்துக்கான காரணம் குறித்து அப்பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .
