20
20

திடீரென வெடித்து சிதறிய பட்டாசு குடேன்.. - உடல் சிதறி பலியான 3 பேர்

தருமபுரி மாவட்டம் முருக்கம்பட்டி பகுதியில் தனியார் பட்டாசு குடோனில் வெடிவிபத்து பட்டாசு குடோன் வெடித்து சிதறியதில் உடல் உறுப்புகள் சிதறி 3 பேர் உயிரிழப்பு.
Published on: 

தருமபுரி மாவட்டம் முருக்கம்பட்டி பகுதியில் தனியார் பட்டாசு குடோனில் வெடிவிபத்து,

பட்டாசு குடோன் வெடித்து சிதறியதில் உடல் உறுப்புகள் சிதறி 3 பேர் உயிரிழப்பு,

பட்டாசு குடோன் மொத்தமாக வெடித்துச் சிதறி விபத்து - தீயை அணைக்க போராட்டம்.

newstamil.tv