27
27

பக்தர்கள் புடைசூழ நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சி.. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்

திண்டுக்கல் மலைக்கோட்டை பகுதியில் உள்ள பத்திரகாளியம்மன் கோயிலில் தசரா பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
Published on: 

திண்டுக்கல் மலைக்கோட்டை பகுதியில் உள்ள பத்திரகாளியம்மன் கோயிலில் தசரா பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

பத்ரகாளியம்மன், கஜமுகன், சிங்கமுகன், அசுரன் மற்றும் சேவலையும் வதம் செய்ததை பார்த்த ஏராளமான பக்தர்கள், பக்தி பரவசத்துடன் அம்மனை வழிபட்டனர்.

newstamil.tv