Actor saravanan 1st complaint
Actor saravanan 1st complaint

"பருத்திவீரன்" நடிகர் சரவணன் மீது கொலை மிரட்டல் புகார் ஆவடி காவல் ஆணையரகத்தில் முதல் மனைவி சூர்யஸ்ரீ புகார்

பருத்திவீரன் திரைப்பட நடிகர் சரவணன் கொலை மிரட்டல் விடுப்பதாக, அவரது முதல் மனைவி சூர்யஸ்ரீ ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். சூர்யஸ்ரீ, ஸ்ரீதேவி என 2 பேரை திருமணம் செய்த நடிகர் சரவணன், மவுலிவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனித்தனியாக வசித்து வந்தார்.
Published on: 

சமீபகாலமாக, 2-ஆவது மனைவி ஸ்ரீதேவியுடன் வசித்து வருவதாகத் தெரிகிறது. இந்த சூழலில்தான், திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு குறைதீர் கூட்டத்தில் சரவணனும், 2-ஆவது மனைவி ஸ்ரீதேவியும் கொலை மிரட்டல் விடுப்பதாக புகார் அளித்துள்ளார்.

newstamil.tv