23
23

கணவரின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம்.. கணவரை சரமாரியாக கத்தியால் குத்திய மனைவி சரண்

தென்காசி அருகே கணவரின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை கத்தியால் சரமாரியாகக் குத்திய மனைவி போலீஸில் சரணடைந்தார். சங்கரன்கோவிலில் வசித்து வரும் மாரியப்பனும், கோகிலாவும் காதலித்து திருமணம் செய்து 2 குழந்தைகள் உள்ளன.
Published on: 

தென்காசி அருகே கணவரின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை கத்தியால் சரமாரியாகக் குத்திய மனைவி போலீஸில் சரணடைந்தார்.

சங்கரன்கோவிலில் வசித்து வரும் மாரியப்பனும், கோகிலாவும் காதலித்து திருமணம் செய்து 2 குழந்தைகள் உள்ளன.

இந்த நிலையில், தொழில் பங்குதாரர் ரமேஷ் மனைவிக்கும், தனது கணவருக்கும் தகாத உறவு இருப்பதாக சந்தேகப்பட்டு கோகிலா அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

newstamil.tv