புதுக்கோட்டை
மாவட்ட செய்திகள்
செப்டம்பர் மாதத்திற்கான ஊதியம் வழங்கவில்லை என புகார்.. தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம் போராட்டம்
செப்டம்பர் மாத ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

