07
மாவட்ட செய்திகள்
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் சார்பில் நிகழ்ச்சி.. சிறந்த பள்ளிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்வு.. அமைச்சர் சிவசங்கர் பரிசுகள் வழங்கி பாராட்டு
பெரம்பலூரில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் சார்பில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் சிறந்த பள்ளிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

