20
20

தெற்கு மாவட்ட தவெக செயலாளராக தங்கப்பாண்டி நியமனம்.. தங்கப்பாண்டிக்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

மதுரை மாநகர தெற்கு மாவட்ட தமிழக வெற்றி கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள தங்கப்பாண்டிக்கு, அக்கட்சி தொண்டர்கள் மேளதாளங்கள் முழங்க உற்காக வரவேற்பு அளித்தனர்.
Published on: 

மதுரை மாநகர தெற்கு மாவட்ட தமிழக வெற்றி கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள தங்கப்பாண்டிக்கு, அக்கட்சி தொண்டர்கள் மேளதாளங்கள் முழங்க உற்காக வரவேற்பு அளித்தனர்.

அவரது வீட்டில் இருந்து கட்சி அலுவலகம் வரை, மேளதாளம் முழங்க காரில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.

newstamil.tv