34
மாவட்ட செய்திகள்
தவெகவின் காஞ்சிபுரம் மா.செ.வாக தென்னரசு அறிவிப்பு.. தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவிக்க போலீஸ் அனுமதி
தவெகவின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்ட தென்னரசுவிற்கு கட்சியினர், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வரவேற்பு அளித்த நிலையில், சிவகாஞ்சி மற்றும் விஷ்ணுகாஞ்சி காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்ட தென்னரசு தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவிக்க மட்டுமே காவல்துறையிடம் அனுமதி பெற்ற நிலையில், அனுமதியின்றி தொண்டர்களுடன் பேரணியாக சென்றார்.
தவெகவின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்ட தென்னரசுவிற்கு கட்சியினர், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வரவேற்பு அளித்த நிலையில், சிவகாஞ்சி மற்றும் விஷ்ணுகாஞ்சி காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்ட தென்னரசு தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவிக்க மட்டுமே காவல்துறையிடம் அனுமதி பெற்ற நிலையில், அனுமதியின்றி தொண்டர்களுடன் பேரணியாக சென்றார்.
மேலும், சாலையிலேயே தொண்டர்கள், மேள தாளத்துடன், மலர் தூவி வரவேற்பு அளித்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

