நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி குடியரசு தலைவர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது..பிரதமர் மோடி, முப்படைகளின் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், வெளிநாட்டு தூதர்கள் பங்கேற்று கலந்துரையாடினர்..ஜனாதிபதி அளித்த இந்த விருந்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.