53
மாவட்ட செய்திகள்
விபத்தில் உயிரிழந்த ஆசிரியர்! திட்டமிட்ட கொ*ல?வெளியான சிசிடிவி காட்சிகள்
சேலம் மாவட்டம் பூலாம்பட்டியில் தனியார் பள்ளி ஆசிரியரான மணி என்பவர் சாலை விபத்தில் பலி
சேலம் மாவட்டம் பூலாம்பட்டியில் தனியார் பள்ளி ஆசிரியரான மணி என்பவர் சாலை விபத்தில் பலி,
கடந்த சனிக்கிழமை காலை 9.15 மணி அளவில் நடைபெற்ற சாலை விபத்தில் மணி உயிரிழப்பு,
மாதையன்குட்டையைச் சேர்ந்த ரவி என்பவர் ஓட்டிவந்த கார் மோதி மணி உயிரிழந்த சிசிடிவி காட்சி,
விபத்தை ஏற்படுத்திய ரவி என்பவர் ஊர்காவல் படையை சேர்ந்தவர் என தகவல்.

