முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்.. தேர்வு பணி ஒதுக்கீட்டில் குளறுபடி என ஆசிரியர்கள் புகார்

மதுரையில் தேர்வு பணி ஒதுக்கீட்டில் குளறுபடி என கூறி முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4
4
Published on: 

மதுரையில் தேர்வு பணி ஒதுக்கீட்டில் குளறுபடி என கூறி முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களுக்கு தேர்வு பணிக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் மாற்றம் செய்ய வேண்டுமென்றும்,

பணி மூப்பின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

newstamil.tv