Thiruchendur
மாவட்ட செய்திகள்
மின்னொளியில் ஜொலிக்கும் கோவில் யாகசாலை மண்டபம்... 8,000 சதுர அடி... 76 வேள்வி குண்டங்கள்... பிரமாண்ட யாகசாலை
குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மின்னொளியில் ஜொலிக்கிறது.
குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மின்னொளியில் ஜொலிக்கிறது.
ஜூலை 7-ஆம் தேதி காலையில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, இன்று காலை முதல் யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன.
இதற்காக, மேற்கு கோபுரம் பகுதியில் 8 ஆயிரம் சதுர அடியில் 76 வேள்வி குண்டங்களுடன் பிரமாண்டமாக யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது.
