26
26

திருப்பூரில் சிக்னலில் தற்காலிக நிழற்கூரை அமைப்பு.. வெயிலின் தாக்கத்தை குறைக்க மாநகராட்சி நடவடிக்கை

திருப்பூரில் வெயிலின் தாக்கத்தை தவிர்க்க சிக்னலில் தற்காலிக நிழற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.
Published on: 

திருப்பூரில் வெயிலின் தாக்கத்தை தவிர்க்க சிக்னலில் தற்காலிக நிழற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள சிக்னலில் தற்காலிக நிழற்கூரை அமைக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து சிக்னலிலும் நிழற்கூரை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

newstamil.tv