35
மாவட்ட செய்திகள்
கொடுங்கையூரில் மீண்டும் பயங்கர தீ விபத்து.. பரபரப்பு காட்சிகள்
சென்னை கொடுங்கையூரில் உள்ள குப்பை கிடங்கில் பெரும் தீ விபத்து, 3 வாரங்களுக்கு முன்பு பயோ கேஸ் நிலையம் அருகே தீ விபத்து ஏற்பட்டது, தற்போது பயோ கேஸ் நிலைய குப்பை கிடங்கில் பெரும் தீ விபத்து,

