22
22

ஜுலை 4ஆம் தேதி தவெக மாநில செயற்குழு கூட்டம்.. விஜயின் தமிழக சுற்றுப்பயணம் குறித்து திட்டமிடல்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையில் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் ஜூலை 4 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on: 

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையில் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் ஜூலை 4 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பனையூரில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் தவெக தலைவர் விஜயின் தமிழக சுற்றுப்பயணம், மக்கள் சந்திப்புகள் குறித்த திட்டமிடல்கள் மற்றும் ஆலோசனைகள் குறிந்து கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தவெக சார்பில் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

newstamil.tv