1
மாவட்ட செய்திகள்
சத்ய நாகராஜா சுவாமி கோவிலில் 39-ஆம் ஆண்டு தேர்த்திருவிழா.. மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேர்
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நடைபெற்ற கோவில் தேரோட்ட விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

