Chennai amirtha
Chennai amirtha

சென்னைஸ் அமிர்தா கல்வி குழுமத்தின் 9வது பட்டமளிப்பு விழா 400 மாணவர்களுக்கு பட்டம் வழங்கிய குழுமத்தின் தலைவர்

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் சென்னைஸ் அமிர்தா கல்வி குழுமம் சார்பில் 9வது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
Published on: 

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் சென்னைஸ் அமிர்தா கல்வி குழுமம் சார்பில் 9வது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்ற சென்னைஸ் அமிர்தா கல்வி குழுமத்தின் தலைவர் பூமிநாதன் சென்னை, ஹைதராபாத், விஜயவாடா மற்றும் பெங்களூருவில் படித்த சுமார் 400 மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்.

newstamil.tv