16
16

அமமுக நிகழ்ச்சியில் ஒலித்த அஜித் கோஷம்.. கடவுளே அஜித்தே என முழக்கமிட்ட மாணவர்கள்

திருப்பூரில் நடைபெற்ற அமமுக நிகழ்ச்சியில் கடவுளே அஜித்தே என திடீரென மாணவர்கள் முழக்கமிட்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
Published on: 

திருப்பூரில் நடைபெற்ற அமமுக நிகழ்ச்சியில் கடவுளே அஜித்தே என திடீரென மாணவர்கள் முழக்கமிட்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்த டிடிவி தினகரன் செய்வதறியாது சற்று நேரம் திகைத்து நின்றுவிட்டு, மாணவர்கள் அமைதியான பின் பேச்சை தொடங்கினார்...

newstamil.tv